Bluetoothஐ ஆன் செய்தல்

  • Face ID உடன் கூடிய iPhoneஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க மேல் வலதுபுற விளிம்பிலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்து, Bluetoothஐ ஆன் செய்ய “Bluetooth” பட்டன்-ஐத் தட்டவும்.

  • Touch ID உடன் கூடிய iPhoneஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க கீழிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து Bluetoothஐ ஆன் செய்ய “Bluetooth” பட்டன்-ஐத் தட்டவும்.

  • iPadஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க மேல் வலதுபுற விளிம்பிலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்து, Bluetoothஐ ஆன் செய்ய “Bluetooth” பட்டன்-ஐத் தட்டவும்.

  • Macஇல்: Bluetoothஐ ஆன் செய்ய, மெனு பாரில் உள்ள “கட்டுப்பாட்டு மையம்” மெனு ஐ கிளிக் செய்து, “Bluetooth” பட்டன்-ஐ கிளிக் செய்யவும்.